archiveSeptember 2020

News

சிபிஐ மத்திய பாஜக அரசின் கூண்டுக்கிளியாக மாறிவிட்டது வெட்கக் கேடானது: பாபர் மசூதி வழக்கு தீர்ப்பு குறித்து மு.க.ஸ்டாலின் அறிக்கை

சென்னை: எந்தவொரு மத வழிபாட்டுத் தலத்தையும் அழிப்பது அநியாயம்! சட்டவிரோதம் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முகநூல் பதிவில் கூறியிருப்பதாவது: தொழுகை நடத்தும் இடத்தை அழிக்கும் நோக்கத்துடன், மொத்த மசூதியும் திட்டமிட்ட நடவடிக்கைகள் மூலம் இடித்துத் தள்ளப்பட்டுள்ளது” (the entire structure of the mosque was brought down in a calculated act of destroying a place of public...
News

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்புக்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு : சிறுபான்மையினரின் நலனை பாதுகாப்பதை இந்தியா உறுதி செய்ய வேண்டும் !!

இஸ்லாமாபாத்: பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்புக்கு பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த 1992ம் ஆண்டு டிசம்பரில் உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இந்த வழக்கில் பாஜ மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, கல்யாண் சிங், உமாபாரதி உள்பட 32 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இவர்கள் மீதான கிரிமினல் வழக்கை லக்னோவில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வந்தது. இந்த...
News

அதிமுகவில் மோதல் வலுக்கிறது எடப்பாடி கூட்டத்தை ஓபிஎஸ் புறக்கணிப்பு!! தர்மயுத்தம் ஆரம்பிக்குமோ ??

சென்னை: துரோக குற்றச்சாட்டு கூறியதால் அதிருப்தி அடைந்த ஓ.பன்னீர்செல்வம், தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நடத்திய கலெக்டர்கள் ஆலோசனைக் கூட்டத்தை புறக்கணித்தார். அதோடு, தனது ஆதரவாளர்களுடன் தொடர் ஆலோசனை நடத்தி வருகிறார். முதல்வரும் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தியதால் அதிமுகவில் புதிய பரபரப்பு உருவாகியுள்ளது. அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்ற மோதல் தற்போது உருவாகியுள்ளது. இது குறித்து ஆலோசனை நடத்த கடந்த 18ம் தேதி உயர்நிலைக் குழு...
News

இந்தியக் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடுவுக்கு கொரோனா தொற்று உறுதி

இந்திய குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடுவுக்கு கொரோனா பெருந்தொற்று ஏற்பட்டிருப்பது உறுதியானது. புதுடெல்லி: இந்திய குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடுவுக்கு கொரோனா பெருந்தொற்று ஏற்பட்டிருப்பது உறுதியானது. கொரோனா தொற்று உறுதியானதால், வீட்டிலேயே அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வெங்கய்யா நாயுடுவுக்கு கொரோனா தொற்று இருப்பதற்கான அறிகுறிகள் ஏதும் இல்லை, அவர் நல்ல உடல்நலத்துடன் தான் இருந்தார். தற்போது கிடைத்த தகவல்களின் படி, குடியரசு துணைத்தலைவர்...
News

ஆண்டுக்கு இருமுறை செலுத்த வேண்டிய சொத்து வரியை செலுத்த தவறினால் 2% அபராதம்: மாநகராட்சி அதிரடி

சென்னை: அரசுக்கு செலுத்த வேண்டிய சொத்து வரியை முறையாக செலுத்த தவறினால் 2 சதவீதம் அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக நிறைவேற்றப்பட்டுள்ள மன்ற தீர்மானத்தில் கூறியிருப்பதாவது: குறிப்பிடப்பட்ட காலத்திற்குள், சொத்து வரி செலுத்தும் சொத்து உரிமையாளருக்கு, அதாவது முதல் அரையாண்டு தொடக்க காலமான ஏப்ரல் 1 முதல் 15ம் தேதிக்குள்ளும், இரண்டாம் அரையாண்டு தொடக்க காலமான அக்டோபர் 1 முதல் 15 தேதிக்குள்ளும்...
News

7ம் தேதி முதலமைச்சர் வேட்பாளர் அறிவிக்கப்படும்; அமைச்சர் கே.பி. முனுசாமி தகவல்

தமிழக சட்டசபையின் பதவி காலம் அடுத்த ஆண்டு மே மாதத்துடன் முடிவடைகிறது. எனவே அதற்கு முன்னதாக சட்டசபைக்கு தேர்தல் நடத்தப்படவேண்டும். கொரோனா பரவல் தீவிரமாக உள்ள போதிலும், தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருப்பதால், அதை சந்திப்பதற்கான ஆயத்த பணிகளில் கட்சிகள் ஈடுபட்டு உள்ளன. இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு விவகாரங்கள்...
News

BREAKING : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மருத்துவமனையில் அனுமதி..!!

உடல்நலக்குறைவு காரணமாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.. உடல்நலக்குறைவு காரணமாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னை வடபழனியிலுள்ள சிம்ஸ் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.. அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.. 53 வயதுடைய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் தற்போது உடல்நல பிரச்சனையால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பது தொண்டர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....
News

தனியார் கல்விக் கட்டணங்களை அரசு கருவூலம் மூலம் ஏன் வசூலிக்கக்கூடாது? – தமிழக அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்!

தனியார் பள்ளிகள் ஆசிரியர் கூட்டமைப்பின் நிறுவனர் கார்த்திக் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், கல்விக் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற உத்தரவையும் மீறி பல தனியார் பள்ளி கல்லூரிகள் அதிக கட்டணம் வசூலித்து வருவதாக தெரிவித்துள்ளார். அதேபோல் தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர்களுக்கு உரிய ஊதியம் வழங்கப்படுவதில்லை என்றும் மனுவில் குறிப்பிட்டுள்ளார். எனவே தனியார் பள்ளி கல்லூரிகளில் மாணவர்களின் கல்வி கட்டணத்தை அரசின் கருவூலம்...
Health

நாட்டுச் சர்க்கரை பலன்கள்

இரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைந்திருந்தால் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவில் இதுவும் ஒன்று. நாட்டு சர்க்கரையை அதிகம் உபயோகிப்பதன் மூலம் இந்த கொழுப்பு சேர்மானத்தை தடுக்க முடியும். இதயம் சம்பந்தமான நோய்கள் ஏற்படாமல் தடுக்கும். வெள்ளை சர்க்கரையில் உள்ள சில ரசாயனங்கள் நமது உடலில் இன்சுலின் சுரப்பை பாதித்து, ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரித்து, சர்க்கரை வியாதி அல்லது நீரிழிவு நோயை ஏற்படுத்த கூடும். நாட்டு சர்க்கரை பயன்பாடு இத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தாது....
Cinema

இங்கதான் வொர்க் அவுட் ஆகல. அங்கயாவது பார்ப்போம் – தமிழ் நடிகரை பாலிவுட் அழைத்து செல்லும் பிரபுதேவா!

நடிகர் பிரபுதேவா இயக்கும் பாலிவுட் படத்தில் சல்மான் கானுக்கு வில்லனாக நடிக பரத் நடிக்க உள்ளார். நடிகர் பரத் தமிழ் சினிமாவில் ஷங்கர் படத்தில் அறிமுகமானவர். அதன் பின்னர் வந்த காதல் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து அவரை படவாய்ப்புகள் சூழ்ந்தன. அவற்றில் சில கிளிக் ஆகி வெற்றியைக் கொடுக்க பல படங்கள் தோல்வியை தழுவின. அதனால் இப்போது பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வருகிறார். இந்நிலையில் இப்போது...
1 2 3 30
Page 1 of 30