archiveOctober 2020

Uncategorized

நிலையில்லா ~சிறுகவி மு.மாஜிதா

தனக்கென்று நிழல்களும் நிலை இல்லாத இந்நிலையான மனித வாழ்வில்... இதனை மறந்த மனிதன் தனக்கு #நிலையான_உறவே என, பிரிந்து போக தயாராக இருக்கும் நபர்களிடம்... துளியும் நிலையே இல்லாத மனிதர்களிடம்... நிஜங்கள் என கெஞ்சியேத்தீர்கிறான் மாய உலகில் ......... !!!!! ~சிறுகவி மு.மாஜிதா✒️...
News

காஷ்மீரில் யார் வேண்டுமானாலும் நிலம் வாங்கலாம்: மத்திய அரசு

கடந்த ஆண்டு சட்டப்பிரிவுகள் 370, 35-ஏ ஆகியவை ரத்து செய்யப்படுவதற்கு முன் ஜம்மூ காஷ்மீரில் அசையா சொத்துக்களை வெளி மாநில மக்கள் யாரும் வாங்க முடியாது.   ஸ்ரீநகர்: ஜம்மூ காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரத்து செய்யப்பட்டது. அந்த மாநிலத்தை ஜம்மு காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகவும் மத்திய அரசு பிரித்தது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு ஜம்மு காஷ்மீர்...
News

இரும்பு கம்பியால் தாக்கி கொலை : மருமகள் கைது

உன் கர்ப்பத்திற்கு காரணம் என் கணவர்தான் என கூறிய மாமியாரை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்த கர்ப்பிணி மருமகள்... அகமதாபாத் ராஜஸ்தானை சேர்ந்தவர் தீபக். இவர் மனைவி நிகிதா (29). தம்பதியுடன் தீபக்கின் தந்தை ராம் நிவாஸ் மற்றும் தாய் ரேகா ஆகியோரும் அகமதாபாத்தில் வசித்து வந்தனர். மாமியார் மருமகள் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது. நேற்று முன் தினம் தீபக் வேலைக்கு சென்றுவிட்டார், கொரோனாவால் பாதிக்கப்பட்ட...
News

தடுப்பூசியிலும் அரசியலா ???

சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றால் பீகார் மக்களுக்கு இலவச கோவிட்19 தடுப்பூசி கொடுப்போம் என பாஜக அறிவித்தது. இந்தஅறிவிப்பு இயற்கையிலேயே பல எதிர்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. பீகார் தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெறாவிட்டால் தடுப்பூசி கிடைக்காதா? பீகார் மாநிலம் தவிர ஏனைய மாநில மக்களுக்கு தடுப்பூசி தரமாட்டார்களா? இது தவறான அரசியல் நெறிமுறை அல்லவா? என்றெல்லாம் பல கேள்விகள் எழுப்பப்பட்டன. பா.ஜ.க. அரசியல் நாகரிகம்அல்லது நெறிமுறைகளை பின்பற்றும் கட்சி அல்ல!...
News

வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் வருவோருக்கு இ-பதிவு கட்டாயம் என அரசு தகவல்

சென்னை உயர் நீதிமன்றத்தில் எழில்நதி என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ‘‘நீலகிரி, கொடைக்கானல், ஏற்காடு உள்ளிட்ட மலைப் பகுதிகளுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களிடம் அனுமதி பெற வேண்டும். பிற மாநிலங்களில் இருந்து தமிழகம் வருபவர்கள் இ-பாஸ் பெற வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மாநிலங்கள் இடையே இ-பாஸ் நடைமுறையை மத்திய அரசு ரத்து செய்துள்ளதால், தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்’’...
News

பூர்ணசந்திரன் நியமனத்தை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கல்லூரிக் கல்வி இயக்குநராக பூர்ணசந்திரனை நியமித்து அரசு பிறப்பித்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் இன்று ரத்து செய்து உத்தரவிட்டது. இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் திருவாரூர் திருவிக அரசு கலைக் கல்லூரி முதல்வர் கீதா வழக்குத் தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், "கல்லூரிக் கல்வி இயக்குநராக இருந்த சாருமதி கடந்த 2019-ம் ஆண்டு மே மாதம் ஓய்வு பெற்றார். இப்பதவிக்குத் தகுதி வாய்ந்த நபரை நியமிக்க...
News

அரியர் தேர்வை ரத்து செய்ய மாநில அரசுக்கு எந்த அதிகாரமும் கிடையாது : யுஜிசி மீண்டும் திட்டவட்டம்..!

சென்னை: அரியர் தேர்வை ரத்து செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என யுஜிசி மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. கொரோனா பரவலைத் தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக, தமிழகத்தில் பொறியியல் மற்றும் கலை அறிவியல் பட்டப் படிப்புகளுக்கு, இறுதிப்பருவத்தேர்வு தவிர, மற்ற பருவத் தேர்வுகளை ரத்து செய்வதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதுபோல, அரியர் தேர்வுகளுக்கு கட்டணம் செலுத்திய மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அரியர் தேர்வை ரத்து செய்த...
News

ஒரு கொலையை மறைக்க 9 கொலை ….. குற்றவாளிக்கு தூக்கு தண்டனை

ஒரு கொலையை மறைக்க 9 பேரை கிணற்றில் வீசி கொலை செய்த வடமாநில தொழிலாளருக்கு தூக்கு தண்டனை விதித்து தெலுங்கானா கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு கூறியுள்ளது. தெலுங்கானா மாநிலம் வாரங்கல் கோரெகுந்தா என்ற கிராமத்தில் மேற்கு வங்காளத்தை சேர்ந்த மசூத் தனது மனைவி நிஷா மற்றும் குடும்பத்துடன் தங்கி அங்குள்ள தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். அதே தொழிற்சாலையில் பீகாரை சேர்ந்த சஞ்சய்குமார் என்பவரும் வேலை செய்து வந்தார். இதற்கிடையே...
News

36 பயணிகள் ரயில்களை விரைவு ரயில்களாக மாற்ற ரயில்வே வாரியம் ஒப்புதல்

தெற்கு ரயில்வேயில் 36 பயணிகள் ரயில்களை விரைவு ரயில்களாக மாற்றும் திட்டத்துக்கு ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. இதில், 200 கி.மீ.க்கு மேல் இயங்கும் 16 பயணிகள் ரயில்களும், நான்கு ஒற்றை சேவை ரயில்களும் அடங்கும். இது தொடா்பான விவரம் புதிய கால அட்டவணையில் விரைவில் வெளியாகும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இந்த மாற்றத்தால் பல சிறிய ரயில் நிலையங்களில் ரயில்கள் நிறுத்தப்படாது என்று ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கிராமப்புற மக்களுக்கு...
News

சசிகலா விடுதலை குறித்து ஒரிரு நாளில் தெரியவரும்! ராஜா செந்தூர் பாண்டியன் தகவல்!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உயிர் தோழி சசிகலா விடுதலை தொடர்பாக இன்னும் ஒரிரு நாட்களில் தெரியவரும் என்று அவரது வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உயிர் தோழியாக வலம் வந்தவர் சசிகலா. வருமானத்திற்கு மீறி சொத்து குவித்ததாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கின் இறுதியில் அவர் குற்றவாளி என்றும், அவருக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 கோடி...
1 2 3 33
Page 1 of 33