archiveFebruary 2021

Uncategorized

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு: புதிதாக 479 பேருக்கு தொற்று உறுதி..!! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online

சென்னை: தமிழகத்தில் இன்று புதிதாக 479 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது. இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட தகவலின்படி, தமிழகத்தில் இன்று புதிதாக 479 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,51,542 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று 3 பேர் கொரோனா...
Uncategorized

திமுக இலக்கு-200 ‘புஸ்’.. 160 ஆக திடீர் குறைப்பு! அதிமுக கூட்டணியால் வந்த கலக்கம்!! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online

2019 நாடாளுமன்ற தேர்தலில் திமுக, காங்கிரஸ் கூட்டணி தமிழ்நாட்டில் 38 இடங்களை வென்றபோது அந்த கூட்டணி பெரும் மகிழ்ச்சியில் திளைத்தது. ஏனென்றால் இதை சட்டப்பேரவை தேர்தலுடன் அப்படியே பொருத்திப் பார்த்தால் 220 தொகுதிகளுக்கு குறையாமல் திமுக கூட்டணி வெற்றி பெற்றதற்கு சமம் என்று கருதியதுதான். இதே அணி 2021 தேர்தலிலும் நீடித்தால் 200 தொகுதிகளில் நிச்சய வெற்றி பெற முடியும் என்று திமுக நம்பியது. என்றபோதிலும் பிரபல அரசியல் ஆலோசகர்...
Uncategorized

கிளம்பியது கொசு சூறாவளி! அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்.. வைரல் வீடியோ – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online

சாலையில் வாகனத்தில் பயணித்து கொண்டிருந்த வாகன ஓட்டிகள், கொசுக்கள் சூறாவளியாக கிளம்பி வந்ததை கண்டு அதிர்ச்சியில் உறைந்து போயினர். அர்ஜென்டினாவில் நடந்த இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. சாலையில் நீங்கள் வாகனம் ஓட்டும் போது, உங்களுக்கு முன்னால் ஒரு பெரிய சூறாவளி வருவதை கண்டால் என்ன செய்வீர்கள்.. கற்பனை செய்து பாருங்கள்.. ஆனால் வருவது காற்று சூறாவளி இல்லாமல், கொசு சூறாவளி இருந்தால்… ஆம்.....
Uncategorized

SWIMMING POOL -‌ இல் புடவையை விளக்கி தர்ஷா குப்தா கொடுத்த போஸ் – வைரல் புகைப்படங்கள் ! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online

தர்ஷா குப்தா கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்தவர். ஆனால் கோயம்புத்தூரில் தான் வசித்து வருகிறார். ஸ்கூல் காலேஜ் படித்து கொண்டு இருக்கும் போதே அவர் மாடலிங் துறையில் காலடி எடுத்து வைத்திருக்கிறார். அவருடைய ரொம்ப நாள் ஆசை நடிப்பு தானாம். மாடலிங் மூலம்தான் முள்ளும் மலரும் என்ற தொடரில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதன் பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான மின்னலே என்னும் தொடரிலும் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும்...
Uncategorized

சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் புகார்: நாளை சிபிசிஐடி விசாரணை தொடங்குகிறது..!! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online

விழுப்புரம்: பாலியல் தொல்லை புகாரில் சிக்கிய சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீதான விசாரணை விழுப்புரத்தில் நாளை தொடங்குகிறது. தமிழகத்தில் மாவட்ட எஸ்.பி.யாக உள்ள பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் முதலமைச்சர் பாதுகாப்புப் பணியில் இருந்துள்ளார். அவரது மேலதிகாரியான சிறப்பு டிஜிபி அவரது மாவட்டத்துக்கு வந்தபோது மரியாதை நிமித்தமாகச் சந்தித்தபோது அவரை காரில் ஏறச்சொன்ன சிறப்பு டிஜிபி பாலியல் தொந்தரவில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. மேலும், அதுகுறித்து அந்தப் பெண்...
Uncategorized

கமல்ஹாசன் குறி வைத்த 2 தொகுதிகள் : கோவையில் முக்கிய தொகுதியில் போட்டி!!!

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆலந்தூர் மற்றும் கோவை தெற்கு தொகுதிகளில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் படு தீவிரமாக தொகுதிப் பங்கீடு, கூட்டணிப் பேச்சுவார்த்தை, வேட்பாளர் தேர்வு, நேர்காணல் என பல்வேறு வியூங்களை அமைத்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்...
Uncategorized

சோனியாவுக்கும், ஸ்டாலினுக்கும் தனது மகன்கள் மீது தான் கவலை : அமித்ஷா பேச்சு..

விழுப்புரம் : தமிழில் பேச முடியாததற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என பாஜக கூட்டத்தில் அமித்ஷா உரையாற்றினார். விழுப்புரம் ஜானகிபுரத்தில் நடைபெற்று வரும் பாஜக பொதுக்கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா உரையாற்றினார். பாரத நாட்டின் இனிமையான மொழியான தமிழில் பேச முடியாததற்கு மன்னிப்பினை கேட்டுக்கொள்கிறேன். மன்கிபாத்தில் தமிழ் மொழியை படிக்க வேண்டும் திருவள்ளுவரை பற்றி படிக்க வேண்டுமென்ற ஆர்வமும் பாரத நாட்டின் தமிழ் மொழி இல்லாத கலச்சாரம் முழுமையடையாது. இந்த மண்ணில்...
Uncategorized

தேக்கம்பட்டி முகாமில் ஆண்டாள் யானை தாக்கப்பட்ட சம்பவம்: யானையை திரும்பக் கேட்கும் அசாம் அரசு..!! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online

கோவை: தேக்கம்பட்டி முகாமில் யானை தாக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, தாக்கப்பட்ட யானையை திரும்ப அனுப்புமாறு அசாம் மாநில வனத்துறை அதிகாரிகள் தமிழக வனத்துறை அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளனர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த தேக்கம்பட்டி பவானி ஆற்றுப்படுகையில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில், கடந்த பிப்ரவரி 8ம் தேதி முதல் கோயில் யானைகளுக்கான நலவாழ்வு முகாம் நடைபெற்று வருகிறது. இந்த முகாமில் தமிழகம், புதுச்சேரியில் உள்ள கோயில்கள் மற்றும் மடங்களுக்குச்...
Uncategorized

“மார்ச் 1 எல்லாமே வெடித்து சிதறும்”…. வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரால்…. சென்னையில் பரபரப்பு…!!

சென்னையில் கடிதத்தின் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களை கடும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. சென்னை ஆம்பூரை சேர்ந்த நபர் ஒருவர் சென்னை விமான நிலையம், கொச்சி விமான நிலையம், டிஜிபி அலுவலகம், சென்ட்ரல் ரயில் நிலையம் ஆகிய நான்கு இடங்களிலும் வரும் மார்ச் 1ஆம் தேதி வெடிகுண்டு வெடிக்கப் போவதாக ஒரு கடிதம் எழுதி, அதை சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில்...
Uncategorized

“நமக்கு ஏது சென்சார் Cut-U” தளதளன்னு ஆடி ரோஜா சீரியல் நடிகை வெளியிட்ட வீடியோ ! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online

சீரியலில் எப்போதும் புடவை கட்டி குடும்ப பெண்ணாக வளம் வரும் ரோஜா சீரியல் ஹீரோயின் தான் பிரியங்கா, சன் டீவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான தொடர்களில் ஓன்று ரோஜா. திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு உள்ளது. காதல், கலாட்டா, நகைச்சுவை என கமர்ஷியல் படத்திற்கு என்ன என்ன வேண்டுமோ அதையெல்லாம் இந்த சீரியல் தந்து, ரசிகர்களை தன்...
1 2 3 388
Page 1 of 388