archiveMarch 2021

Uncategorized

“மேலயும் Gap – U, கீழேயும் Gap – U, நடுவுல…” சூடேற்றிய சஞ்சிதா ஷெட்டி ! செம்ம வைரல் Photos !

திரையுலகில் உள்ள நடிகைகள் மார்க்கெட்டை பிடிப்பதற்காகவும் ஏற்கனவே இருக்கும் மார்க்கெட்டை தக்க வைத்து கொள்வதற்காகவும் கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்துவதை வடிக்கையாக்கி விட்டனர். தற்போதும் அப்படி தான் நடிகையான சாக்ஷி சவுத்ரி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். சமீபத்தில் சமூக வலைதளங்களில் தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு மாஸ் காட்டுகிறார் நடிகை சஞ்சிதா ஷெட்டி. நடிகை சஞ்சிதா ஷெட்டி சூது கவ்வும் படத்துக்கு பின், ஒரு சில படங்களில் மட்டுமே...
Uncategorized

பிரச்சாரத்திற்காக தமிழகம் வருகிறார் பிரியங்கா காந்தி!

மக்களவை தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளதால் தமிழக தேர்தல் களம் விறுவிறுப்பாக உள்ளது. அ.தி.மு.க, தி.மு.க உள்ளிட்ட கட்சிகளின் தலைமையின் கீழ் மற்ற கட்சிகள் தேர்தலைச் சந்திக்க உள்ளன. இதனால் கூட்டணி கட்சிகளின் தலைவர்களும், தேசிய கட்சிகளின் தலைவர்களும் தமிழகத்திற்கு வந்து வாக்காளர்களின் வாக்குகளை கவரும் வகையில் பிரச்சாரம் செய்துவருகின்றனர். இந்நிலையில் ஏப்ரல் 3-ம் தேதி காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தமிழகம் வருகைத் தருவதாக காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய...
Uncategorized

“முத்தம் முத்தம் முத்தமா…,” – இளசுகளை சுண்டி இழுக்கும் வகையில் போட்டோவை இறக்கிய ஆஷிமா நர்வால்

விஜய் ஆண்டனியின் கொலைகாரன் படத்தில் நாயகியாக ஆஷிமா நர்வால் நடித்திருந்தார். ஆஷிமா நர்வால் 2015ஆம் ஆண்டு மிஸ் சிட்னி ஆஸ்திரேலியா மற்றும் மிஸ் இந்தியா கிளோபல் ஆகிய அழகிய போட்டிகளை வென்றவர் . அதன்பின் இவருக்கு தமிழில் படவாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. ஆனாலும் நாடகம் என்ற தெலுங்கு படத்தின் மூலம் அறிமுகமான இவர், அடுத்து நடித்த ஜெஸ்ஸி படமும் வெற்றி பெறவே தொடர்ந்து ஹாட்ரிக் ஹிட் கொடுத்தார். படங்களில் டீசன்டாக...
Uncategorized

குக்கர் விசிலடித்துக் கொண்டிருக்கிறது- டிடிவி தினகரன்

சிவகாசி, சாத்தூரில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய டிடிவி தினகரன், “மத்திய மாநில அரசுகளின் தவறான கொள்கையால் பட்டாசு தொழில் நலிவடைந்து வருகிறது. பட்டாசு தொழிலை காக்கும் அளவில் அமமுக இருக்கும். மத்திய அரசின் ஆதரவுடன் இதுவரை ஆட்சியில் இருந்துவந்த அதிமுகவை விரட்டி அடிப்போம். இந்த துரோகிகளின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர வேண்டும். அம்மாவின் ஆட்சியை மீண்டும் மக்களுக்கு கொடுக்க...
Uncategorized

மலச்சிக்கலால் அவதியுறுபவர்கள் இதெல்லாம் செய்யக் கூடாது!

மலச்சிக்கல் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அவ்வப்போது எதிர்கொள்ளும் பிரச்னை. வெளியே சொல்ல முடியாமல், வயிற்று வலியால்படும் அவஸ்தை அது. நாட்டில் பாதி பேருக்கு இந்த பிரச்னை இருப்பதாக வயிறு நோய்க்கான மருத்துவர்கள் கூறுகின்றனர். மலச்சிக்கல் தவிர்க்கத் தண்ணீர் அருந்துவது, நார்ச்சத்து உணவு எடுத்துக்கொள்வது, உடற்பயிற்சி செய்வது என்று பல பரிந்துரைகளை மருத்துவர்கள் வழங்குகின்றனர். இருப்பினும் மலச்சிக்கல் காலத்தில் அதை எதிர்கொள்ள முடியாமல், தொடர்ந்து மேலும் மேலும் நாம் செய்யும்...
Uncategorized

பாஜக கல்வீசி சென்ற கடைக்கு சென்று செருப்பு வாங்கிய கமல்

உ.பி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கோவை வந்திருந்ததையொட்டி டவுன்ஹால் பெரிய கடைவீதி பகுதியில் இஸ்லாமியர்களின் கடைகளை அடைக்க சொல்லி பாஜக கும்பல் வன்முறையில் ஈடுபட்டனர். இதனை கண்டித்து மக்கள் நீதி மய்ய தலைவர் கமல் ஹாசன் சமூக வலைத்தளங்களில் தனது கண்டனத்தை தெரிவித்திருந்தார். இந்நிலையில் கலவரக்காரர்கள் மிரட்டப்பட்ட வி எம் காலனியகம் என்னும் செருப்புக் கடைக்கு நேரில் சென்ற கமல்ஹாசன் தனது ஆதரவினை தெரிவித்தார். சமூக நல்லிணக்கத்தை குலைக்கும் வகையில்...
Uncategorized

குடும்ப அட்டைதாரர் அனைவருக்கும் வீடு தேடி பொருட்கள் வழங்குவேன்: திமுக வேட்பாளர் கதிரவன் வாக்குறுதி.. – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online

திருச்சி: மண்ணச்சநல்லூர் தொகுதியில் உள்ள குடும்ப அட்டைதாரர் அனைவருக்கும் வீடு தேடி பொருட்கள் வழங்குவதாக திமுக வேட்பாளர் கதிரவன் வாக்குறுதி அளித்துள்ளார். திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பூனாம்பாளையம், மேலப்பாக்கம்,,சிப்பாய்பாளை, அண்ணாமலைநகர்,மீனாட்சிநகர், சீதாலட்சுமி நகர்,அழகுநகர், வடக்கிப்பட்டி, மேலக்கொட்டம் உள்ளிட்ட பகுதிககளில் திமுக வேட்பாளர் கதிரவன் இரவிலும் வீடு, வீடாக சென்று வீடு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது வேட்பாளர் கதிரவன் முதியோர்களிடம் அமர்ந்து திண்ணைப் பிரச்சாரம் செய்தார்....
Uncategorized

ஐபிஎல் போட்டியில் விதிமுறைகள் மாற்றம்! – TopTamilNews

ஐபிஎல் தொடரின் 14 வது சீசன் வரும் ஏப்ரல் 9ம் தேதி சென்னையில் துவங்குகிறது. இதில் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன. வழக்கமாக ஐசிசியின் விதிமுறைகளின் படியும் , அதில் சில விதிகளில் ஒரு சில மாற்றங்களுடன் ஐபிஎல் தொடர் நடைபெறும்.இந்த நிலையில் இந்த ஐபிஎல் தொடரில் மூன்று முக்கியமான விதிமுறைகளில் மாற்றம் செய்துள்ளது ஐபிஎல் நிர்வாகம். ஓவர்...
Uncategorized

வானதி சீனிவாசன் குறித்து அவதூறு வீடியோ… காவல் ஆணையரிடம் கணவர் புகார்…

கோவை வானதி சீனிவாசன் குறித்து பேஸ்புக் சமூக வலைதளத்தில் அவதூறு வீடியோ வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை கோரி, அவரது கணவர் கோவை காவல் ஆணையரிடம் புகார் அளித்தார். பாஜக மகளிரணி தேசிய செயலாளரான வானதி சீனிவாசன், கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த நிலையில். வானதி சீனிவாசனின் கணவரும், வழக்கறிஞருமான சீனிவாசன் இன்று, கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில், கோவை...
Uncategorized

கோடையைக் குளிர்ச்சியாக்கும் வெள்ளரி! – TopTamilNews

அடிக்கிற வெயிலில் அவதிப்படுபவர்களுக்கு வெள்ளரிக்காய் கிடைத்தால் அதை விட அவர்களை புத்துணர்வாக்கும் விஷயம் வேறு ஒன்றும் இருக்க முடியாது. மிகக் குறைந்த கலோரியும் அதிக பலன்களும் அளிக்கும் காய்கறிகளில் வெள்ளரிக்கு முக்கிய இடம் உண்டு. வெள்ளரிக்காயில் 96 சதவிகிதம் நீர்ச்சத்து உள்ளது. 100 கிராம் வெள்ளரியில் வெறும் 15 கலோரிதான் உள்ளது. கொழுப்பு 0. கார்போஹைட்ரேட் 4 கிராம், புரதம் 1 கிராமுக்கும் கீழ், வைட்டமின் சி ஒரு நாள்...
1 2 3 467
Page 1 of 467