archiveMay 2021

Uncategorized

தமிழகத்தில் ஒரேநாளில் 26,465 பேருக்கு கொரோனா தொற்று – 197 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 2கோடியே 15லட்சத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது. 2 லட்சத்து 34ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை உயிரிழக்க செய்துள்ளது இந்த கொடிய வகை வைரஸ். இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்கள் உட்பட 26,465 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 13 லட்சத்து 23ஆயிரத்து 965ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்றுவருவோரின் எண்ணிக்கை...
Uncategorized

கொரோனா இரண்டாவது அலைக்கு எதிரான போரில் உதவியதற்கு நன்றி..! ஆஸ்திரேலிய பிரதமரிடம் பேசிய மோடி..! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இன்று ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசனுடன் பேசினார் மற்றும் கொரோனா வைரஸ் தொற்றுநோயின் இரண்டாவது அலைக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்திற்கு ஆஸ்திரேலிய அரசாங்கமும் ஆஸ்திரேலியா மக்களும் வழங்கிய உடனடி மற்றும் தாராள ஆதரவுக்கு தனது பாராட்டுகளைத் தெரிவித்தார். இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, இரு தலைவர்களும் உலகளவில் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசிகள் மற்றும் மருந்துகளுக்கு மலிவு விலை மற்றும் சமமான அணுகலை...
Uncategorized

எடப்பாடியாரை கேவலமாக பேசிய பிரபல இசையமைப்பாளர்

தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சி நடந்து வந்தது. ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் கடந்த 4 வருடங்களாக எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பொறுப்பேற்று ஆட்சியை நடத்தி வந்தார். இந்நிலையில், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக பெரும்பான்மையான இடங்களை பிடித்து ஆட்சியை பிடித்திருக்கிறது. ஸ்டாலின் இன்று முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டு, தலைமைச்செயலகம் வந்து பணிகளை தொடங்கியிருக்கிறார். இதுகுறித்து தமிழ் சினிமா இசையமைப்பாளரும், தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளருமான ஜேம்ஸ் வசந்தன், ‘’ரொம்ப...
Uncategorized

ஊரடங்கு காலத்தில் மதுபானக்கடைகளை மூட தயங்குவது ஏன்? சீமான் கேள்வி

ஊரடங்கு காலத்தில் மதுபானக்கடைகளைத் திறந்து வைத்துவிட்டு, அத்தியாவசியக் கடைகளின் பணிநேரத்தைப் பாதியாகக் குறைத்து அடித்தட்டு உழைக்கும் மக்களின் வயிற்றிலடிப்பதா? என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காய்கறிக்கடைகள், மளிகைக்கடைகள், தேநீர் கடைகள் போன்ற அத்தியாவசியக்கடைகள் மதியம் 12 மணிக்கே மூடப்பட வேண்டுமென தமிழக அரசு அறிவித்திருப்பது மிகத்தவறான நிர்வாக முடிவாகும். கொரோனா வீரியம்பெற்றுப் பரவிக்கொண்டிருக்கும் தற்காலத்தில் கட்டுப்பாடும், விதிகளும் அவசியமென்றாலும்கூட...
Uncategorized

ரெம்டெசிவர் உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு திட்டம் : உயிரிழப்புகளை தடுக்க நடவடிக்கை – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online

ரெம்டெசிவர் மருந்து உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் வார்தாவில் உள்ள ரெம்டெசிவர் மருந்து தயாரிப்பு ஆய்வகத்தை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ரெம்டெசிவர் மருந்து உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறினார். உற்பத்தியை அதிகரிப்பதால் மருந்து பற்றாக்குறையால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க முடியும் என கூறினார். மேலும் ரெம்டெசிவர்...
Uncategorized

சபாநாயகர் தேர்தல், சட்டசபை கூட்டம் புறக்கணிப்பு..! தேர்தலுக்கு பிந்தைய வன்முறைக்கு நீதிகேட்டு மேற்குவங்க பாஜக போராட்டம்..! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online

மேற்கு வங்க பாஜக தலைவர் திலீப் கோஷ் மாநிலத்தில் தேர்தலுக்குப் பிந்தைய வன்முறைக்கு எதிராக பாஜக சார்பாக போராட்டத்தைத் தொடங்கியுள்ளார். மேலும், பாஜக சபாநாயகர் தேர்தலில் பங்கேற்காது மற்றும் சட்டசபை அமர்வுகளில் கலந்து கொள்ளாது என்றும் கூறியுள்ளது. பாதுகாப்பு உறுதி செய்யப்படும் வரை தங்கள் எதிர்ப்பு தொடரும் என திலீப் கோஷ் தெரிவித்துள்ளார். மே 2’ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் மேற்கு வங்கத்தின் பல பகுதிகளில்...
Uncategorized

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் மற்றும் இங்., தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு : ஜடேஜாவுக்கு வாய்ப்பு..!! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் மற்றும் இங்., தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி இங்கிலாந்தில் வரும் ஜுன் 18ம் தேதி முதல் 22ம் தேதி வரை நடக்கிறது. இதில், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டிக்கு பிறகு அங்கேயே தங்கியிருக்கும் இந்திய அணி, இங்கிலாந்துடன் 5 போட்டிகள் டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இந்தத் தொடர் ஆக., 4ம்...
Uncategorized

முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தால் கொரோனா 3வது அலையை கட்டுப்படுத்தலாம்: மத்திய அரசு..!! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online

புதுடெல்லி: முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தால் கொரோனா 3வது அலையை தடுக்க முடியும் என மத்திய அரசின் அறிவியல் ஆலோசகர் விஜய்ராகவன் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் 2வது அலை பிற உலக நாடுகளை விட இந்தியாவில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. தொடர்ந்து ஏப்ரல் மாத முதல் வாரத்தில் இருந்து சீராக எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து 2வது நாளாக இன்று உச்சமடைந்து உள்ளது. ஒரேநாளில்...
Uncategorized

நிழல் உலக தாதா சோட்டா ராஜன் கொரோனாவுக்கு பலி

மும்பை நிழல் உலக தாதா சோட்டா ராஜன் கொரோனா பாதிப்பால் மரணமடைந்துள்ளான். நிழல் உலக தாதா சோட்டா ராஜன் மீது கொலை பணம் பறிப்பு உள்ளிட்ட 70 வழக்குகள் உள்ளன. பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த மும்பை நகரத்தையே அச்சுறுத்தி வந்த சோட்டா ராஜன் இந்தோனேசியாவின் பாலியில் தலைமறைவாக இருந்து வந்தான். கடந்த 2010ஆம் ஆண்டு நாடு கடத்தப்பட்டான். இதை எடுத்து சோட்டா ராஜனை இந்தியா கொண்டு வந்ததும் உடனடியாக...
Uncategorized

யாருடா இது கிரணுக்கே சவால் விடுவாங்க போல… சாக்ஷி சோப்ரா சைஸ் மட்டும் கேட்காதீங்க – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online

யாருடா இது கிரணுக்கே சவால் விடுவாங்க போல… சாக்ஷி சோப்ரா சைஸ் மட்டும் கேட்காதீங்க – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News...
1 2 3 117
Page 1 of 117