archiveJune 2021

Uncategorized

அன்று போராடி விட்டு இன்று மதுக்கடைகளை திறப்பதா..? முதலமைச்சர் ஸ்டாலினுக்கு சீமான் கண்டனம்..! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online

முந்தைய ஆட்சியின் போது போராடிவிட்டு, தற்போது மதுக்கடைகளை திறக்கும் தமிழக அரசுக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். கொரோனா நோய்த்தொற்றால் உயிரிழப்புகள் அதிகரித்துள்ள இப்பேரிடர் காலத்தில் மதுபானக்கடைகளைத் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத் தம்பி வெற்றிக்குமரன் தலைமையில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அறவழியில் போராடிய பெண்கள் உட்பட நாம் தமிழர் உறவுகள் 120 பேர் மீது...
Uncategorized

“இவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும்… 5ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும்” – அமைச்சர் பி.மூர்த்தி எச்சரிக்கை!

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் உள்ள வணிகர்களுடன் கலந்தாய்வு கூட்டம் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வணிகவரித் துறை அமைச்சர் பி.மூர்த்தி கலந்துகொண்டார். இக்கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கடந்த 11 ஆண்டுகளுக்குப் பின் தற்போது வணிகர்களை நேரடியாக அழைத்து ஜிஎஸ்டி தொடர்பாக பல்வேறு கருத்துக்களை கேட்டு வருகிறோம். அந்தக் கருத்துக்கள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த ஆண்டு மட்டும்...
Uncategorized

“வேண்டும்… வேண்டும்… அமைச்சர் பதவி வேண்டும்” – சூறையாடப்பட்ட பாஜக அலுவலகம்… புதுச்சேரியில் பதற்றம்!

புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் கடந்த மாதம் 5ஆம் தேதி வெளியானது. அதில் என்ஆர் காங்கிரஸ், பாஜக கூட்டணி 16 இடங்களில் வென்றது. ஆறில் சுயேச்சையும் எட்டில் திமுக, காங்கிரஸ் கூட்டணியும் வென்றன. பெரும்பான்மை பாஜக கூட்டணிக்கே இருந்ததால் முதலமைச்சராக என்ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி பதவியேற்றார். ஆனால் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் அமைச்சரவை ஒதுக்கீடு செய்யப்படவில்லை. அவர் குணமடைந்து வந்த பின்னும் பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டது. இறுதிக்கட்ட...
Uncategorized

’’இந்திய அரசியலின் நம்பிக்கையூட்டும் இளவல்’’ – TopTamilNews

தனக்கென்று வாழாத தலைவன், ஏழை எளிய மக்களின் தலைமகன். தனக்கும், தனது குடும்பத்திற்கும் எதிராக பரப்பப்படும் வெறுப்பை, கேலிகளை, பொய்களை புன்னகையால் எதிர்கொள்ளும் பண்பாளன் அன்பும்,எளிமையும்,நேர்மையும் அவர் அடையாளம். இந்த தேசத்தை வழிநடத்தவல்ல தகுதியான தலைவனுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துகள் என்று இன்று பிறந்தநாள் கானும் ராகுல்காந்திக்கு கரூ காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி வாழ்த்துக்கள்தெரிவித்துள்ளார். அகில இந்திய காங்கிரசின் மேனாள் தலைவரும் மக்களவை உறுப்பினருமான ராகுல்காந்தி அவர்களுக்கு விடுதலை சிறுத்தைகள் சார்பில்...
Uncategorized

பார்சல் சேவையில் எச்சில் தொடுவது, ஊதுவது கூடாது : கடைகளுக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தல்!

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை கட்டுக்குள் வந்துள்ள நிலையில் தமிழக அரசு படிப்படியாக பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது. உணவுப் பொருட்கள், மளிகை கடைகள், பேக்கரிகள் உள்ளிட்ட அனைத்து கடைகளையும் திறக்க அனுமதி அளித்துள்ளது. இந்த நிலையில் உணவுப் பொருட்கள் விநியோகம் செய்யும் கடைகளுக்கு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசித்து தமிழக அரசு ஊரடங்கு...
Uncategorized

இரண்டரை வயதில் இப்படியா : குழந்தை செய்த அசாத்திய திறமை… இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்சில் இடம்பிடித்து சாதனை!! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online

புதுச்சேரி : நினைவாற்றல் மூலம் தேசிய தலைவர்கள், காய்கறிகள், வண்ணங்கள், விலங்குகளின் பெயரை சொல்லி India Book of Records 2021 இடம்பிடித்த 2 வயது குழந்தைக்கு பாராட்டு குவிகின்றன. புதுச்சேரி வில்லியனூர் வசந்தா நகர் பகுதியை சார்ந்தவர் விவசாயி பாலாஜி. இவரது மனைவி பவித்ரா. இவர்களுக்கு 2 வருடம் 4 மாதமேயான தேயன்ஷி என்கிற பெண் குழந்தை உள்ளது. இந்த குழந்தையின் நினைவாற்றல் அதிகம் என்பதால் குழந்தை பல்வேறு...
Uncategorized

“அன்புள்ள மு.கருணாநிதி” – பள்ளியில் ஆய்வுசெய்த கலெக்டருக்கு கிடைத்த சர்ப்ரைஸ் நோட்!

கரூர் மாவட்டத்தில் புதிய மாவட்ட ஆட்சியராக கடந்த 16ஆம் தேதி பிரபுசங்கர் ஐஏஎஸ் பொறுப்பேற்றுக் கொண்டார். பொறுப்பேற்றுக் கொண்டது முதலே அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார். ‘தூங்காமை, கல்வி, துணிவுடைமை… இம்மூன்றும் நீங்கா நிலனான் பவர்க்கு என்ற திருக்குறளை முன்னிறுத்தி அதேபோல தனது பணி இருக்கும் என்று கூறியிருந்தார். முதல் நாளிலேயே கவச உடை அணிந்து கரூர் அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். நோயாளிகளிடம் நலம் விசாரித்து, முறையான சிகிச்சை...
Uncategorized

கோவில் அர்ச்சகருக்கு கொரோனா நிவாரண உதவி வழங்கல் – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கோவில் அர்ச்சகருக்கு கொரோனா நிவாரண உதவி வழங்கப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதலமைச்சரின் உத்தரவின் படி இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் ஊதியமின்றி பணியாற்றிவரும் அர்ச்சகர்கள் பட்டாச்சாரியார்கள் மற்றும் இதர பணியாளர்களுக்கு கொரோனா கால நிவாரண நிதியாக 4 ஆயிரம், 10 கிலோ அரிசி 15 வகையான மளிகைப் பொருட்களும் வழங்கப்பட்டன....
Uncategorized

கட்டுக்குள் வந்த கொரோனா : ஊரடங்கிற்கு முற்றிலும் குட்பை சொன்ன முதல் மாநிலம்… அனைத்து கட்டுப்பாடுகளும் வாபஸ்..!! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online

கொரோனா தொற்று கட்டுக்குள் வந்த நிலையில், அனைத்துக் கட்டுப்பாடுகளுடன் முழு ஊரடங்கையும் வாபஸ் பெற தெலுங்கானா மாநில அரசு முடிவு செய்துள்ளது. கொரோனா தொற்றின் 2வது அலைக்கு அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் தெலுங்கானாவும் ஒன்று. இந்த நோய் பரவலை கட்டுக்குள் கொண்டு வர முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பாதிப்புகள் படிப்படியாக குறைந்து வந்த நிலையில், கட்டுப்பாடுகளும் விலக்கிக் கொள்ளப்பட்டு வந்தது. கடந்த 24 மணி நேரத்தில் அங்கு 1,400 பேர்...
Uncategorized

இலங்கை தமிழர்களுக்கு ரூ.4 ஆயிரம் ; திட்டத்தை தொடக்கி வைத்தார் முதல்வர்!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து மக்களைக் காக்கும் பொருட்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு 4 ஆயிரம் ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும் முதல்வர் என ஸ்டாலின் அறிவித்தார். அதன் படி, கடந்த மாதம் 2,000 ரூபாய் வழங்கப்பட்டதை தொடர்ந்து இந்த மாதம் 2,000 ரூபாய் வழங்கப்படுகிறது. அதோடு, 14 மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு பையும் மக்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த நிவாரண நிதி, தமிழகத்தில் இருப்பவர்களுக்கு மட்டுமல்லாது முகாம்களுக்கு வெளியே...
1 2 3 220
Page 1 of 220