Uncategorized

ரேஷனில் 2வது தவணையாக ரூ.2,000க்கான டோக்கன் இன்று முதல் விநியோகம்!

3views

ரேஷன் பொருட்கள் டெண்டருக்கு இடைக்கால தடை… உயர் நீதிமன்றத்தில் முறையிட்ட தமிழக அரசு!

ரேஷனில் 2வது தவணையாக ₹2,000 கொரோனா நிவாரண தொகை பெறுவதற்கான டோக்கன் இன்று முதல் விநியோகிக்கப்படுகிறது.

ரேஷனில் 2வது தவணையாக ரூ.2,000க்கான  டோக்கன் இன்று முதல் விநியோகம்!

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிவாரண உதவித்தொகையாக 2 ஆயிரம், 14 வகை மளிகை பொருட்கள் உதவித் தொகை, மளிகை பொருட்களுக்கான ரேஷன் கடை டோக்கன் இன்று முதல் வீடு வீடாக வழங்கப்படுகிறது. இதன் மூலம் 2,09,81,900 அரிசி குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுவார்கள் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Leave a Response