Uncategorized

பேருந்தை முந்த முயற்சி… வாலிபரின் கதி… கதறும் அழும் பெற்றோர்…!!

இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்து வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள நாகூர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவருடைய மகன் பொன்னியின் செல்வன் நேற்று திருவாரூர்-நாகை நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது முன்னால் சென்ற அரசுப் பேருந்தை முந்த முயற்சித்துள்ளார். அப்போது அவர் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். இதில் படுகாயமடைந்த பொன்னியின் செல்வனை அவ்வழியாக சென்றவர்கள் மீட்டு நாகப்பட்டினம்அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு...
Uncategorized

மயில்களை வேட்டையாடிய சிறுவன் உள்பட இருவர் கைது!

திருவாரூர் மன்னார்குடி அருகே சட்டவிரோதமாக மயில்களை வேட்டையாடிய 17 வயது சிறுவன் உள்ளிட்ட இருவரை கைதுசெய்த போலீசார், அவர்களிடம் இருந்து நாட்டுத்துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த தலையாமங்லம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் ஜெயசீலன் தலைமையில் நேற்று முன்தினம் இரவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அதிகாலை 3 மணியளவில் இருசக்கர வாகனத்தில் கையில் சாக்குமூட்டை மற்றும் நாட்டுத் துப்பாக்கி உடன் வந்த...
Uncategorized

வரும் பிப்-24 ஆம் தேதி முதல்…. கூகுள் பிளே மியூசிக் இயங்காது…. வெளியான அறிவிப்பு…!!

வரும் பிப்ரவரி 24 ஆம் தேதி முதல் கூகுள் பிளே மியூசிக் சேவை இயங்காது என்று அறிவித்துள்ளது.  பயனர்கள் தங்களுக்கு விருப்பமான பாடல்களை கூகுள் பிளே மியூசிக்கில் பாடல்களை பதிவிறக்கம் செய்து கேட்டு வருகின்றனர். இந்நிலையில் பிப்ரவரி 24ஆம் தேதி முதல் கூகுள் பிளே மியூசிக் சேவை இயங்காது என்று அறிவித்துள்ளது. பயனர்கள் அனைவரும் யூடியூப் சேவைக்கு மாற்றப்பட்டு விட்டதாக கூகுள் பிளே மியூசிக் தெரிவித்துள்ளது. அதேபோல் பிளே மியூசிக்...
Uncategorized

டைபாய்டு காய்ச்சலால் தவித்த மகள்: பேய் பிடித்ததாக நம்பிய தந்தையால் நேர்ந்த விபரீதம்!

ராமநாதபுரம் மாவட்டம் கோரவள்ளி கிராமத்தில் வசித்து வருபவர் செல்வம். இவரது மனைவி கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்ட நிலையில், இவர் தனது மகன் கோபிநாத் மற்றும் மகள் தாரணியுடன் வசித்து வந்தார். தாரணி மூன்றாம் ஆண்டு கல்லூரி படித்து வந்திருக்கிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவரது வீட்டில் வளர்க்கப்பட்டு வந்த நாய், ஆடு, மாடு உள்ளிட்டவை உயிரிழந்துள்ளது. உயிரிழந்த செல்வத்தின் மனைவி தான் இதற்கு...
Uncategorized

கடவுளிடம் என்ன வேண்டியிருப்பார்…? கையில் விளக்குடன் சிம்பு…. வைரலாகும் புகைப்படம்…!!

நடிகர் சிம்பு வாரணாசியில் வழிபாடு செய்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் சிம்பு பல தமிழ் திரைப் படங்களில் நடித்து பிரபலமானவர் ஆவார். இந்நிலையில் திரைப்படங்களில் நடிப்பதில் இருந்து சில வருடங்களாக விலகி இருந்தார். இதையடுத்து சிம்பு சமீபகாலமாக பல படங்களில் நடித்து வருகிறார். மேலும் தன்னுடைய உடல் எடையை குறைத்து முன்பு இருந்தது போல அழகாக மாறிவிட்டார். இதையடுத்து சிம்பு அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களையும், விடீயோக்களையும்...
Uncategorized

“கொரானா காலத்திலும் ரெண்டு கல்யாணம் பண்ணிக்கிட்டியே..” -ஒரு வாத்தியார் பண்ண பலான வேலைகள் .

ஒரு அரசு பள்ளி ஆசிரியர் முறையாக விவகாரத்து பெறாமல் நான்கு திருமணம் செய்து கொண்டதால் அவர் கைது செய்யப்பட்டார் . ஒடிசாவின் கட்டாக்கில் உள்ள மஹிலா பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 45 வயதான நபர் ஒருவர் ஆசிரியராக பணிபுரிகிறார் .இந்த  ஆசிரியர் 2001 இல் முதல் முறையாக திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு  எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு தனது முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் இரண்டாவதாக மறுமணம்...
Uncategorized

உங்க ஆதார் எத்தனை முறை பயன்படுத்தப்பட்டது?…. நீங்களே தெரிஞ்சிக்கலாம்… எப்படி தெரியுமா?…!!!

உங்களின் ஆதார் எண் எங்கே, எத்தனை முறை பயன்படுத்தப்பட்டது என்பதை நீங்களே தெரிந்து கொள்ள முடியும். நமது வங்கி கணக்குகள் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ளன. அதனை அரசாங்கமும் கட்டாயமாக்கியுள்ளது. அதில் பல முறை பணப்பரிவர்த்தனை களில் ஆன்லைன் பரிவர்த்தனை களின் போது ஆதார் எனேபிள்ட் கட்டண முறை பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் உங்கள் ஆதார் எண் அங்கீகாரத்திற்காக எப்போது, எங்கே எத்தனை முறை பயன்படுத்தப்பட்டது என்பதை நீங்களே தெரிந்து கொள்ள...
Uncategorized

உன் பொண்டாட்டி போனா போகட்டும்.. என்னை கைவிட்டுடாத.. அடம்பிடித்த காதலியை அடித்துக்கொன்ற காதலனும் தற்கொலை

திண்டுக்கல் மாவட்டத்தின் நிலக்கோட்டை அடுத்த சிறுநாயக்கன்பட்டியில் வசித்துவந்த ரதிதேவி, நிலக்கோட்டை ஊராட்டி ஒன்றிய அலுவலகத்தில் தற்காலிக பணியில் இருந்து வந்துள்ளார். திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள ரதிதேவிக்கு , போட்டோகிராபர் சுரேஷுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் உல்லாசம் வரைக்கும் சென்றுவிட்டது. கடந்த நான்கு ஆண்டுகளாக இந்த உறவு தொடர்ந்திருக்கிறது. திடீரென்று சுரேஷுக்கு திருமண ஏற்பாடுகள் நடந்தபோது அதை தடுத்து நிறுத்த முயன்றிருக்கிறா ரதிதேவி. ’’யாரை கல்யாணம் செஞ்சுக்கிட்டாலும்...
Uncategorized

“தளபதி 65” மாஸ் அப்டேட்… விஜய்க்கு வில்லனாகும் ரஜினி பட நடிகர்…!!!

‘தளபதி 65’ படத்தில் விஜய்க்கு வில்லனாக ரஜினி பட நடிகர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் நடிகர் விஜய்யின் 65வது படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ளார் . சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார் . இந்த படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது . மேலும் பிரபல ஒளிப்பதிவாளர்...
Uncategorized

விஷம் வைத்து 6,000 கோழிகள் கொலை! முன்பகையால் நடந்த பயங்கரம்!

முன்விரோதத்தால் 6 ஆயிரம் கோழிகள் விஷம் வைத்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் செண்பகராமன் புதூரில் வசிப்பவர் ராஜன். இவர் கோழி பண்ணை வைத்து நடத்தி வந்துள்ளார். இவரது கோழிப்பண்ணையில் இருந்த கோழிகள் திடீரென இறந்து கிடந்தன. சுமார் 6 ஆயிரம் கோழிகள் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த ராஜன், கதறி அழுதுள்ளார். அவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சாஜன் என்பவருக்கும் முன்பகை இருந்ததால் அவர் தான்...
1 1,560 1,561 1,562 1,563 1,564 1,697
Page 1562 of 1697