Uncategorized

“அன்பு சகோதரருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்” – தெற்கிலிருந்து பறந்த இரு வாழ்த்துகள்!

காங்கிரஸ் முன்னாள் தலைவருமான எம்பியுமான ராகுல் காந்தி இன்று தனது 51ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளை நாடு முழுவதும் காங்கிரஸ் தொண்டர்களும் தலைவர்களும் கொண்டாடி வருகின்றனர். மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்குகின்றனர். அவருக்கு தங்களது வாழ்த்துகளையும் கூறுகின்றனர். கட்சி பாகுபாடின்றி பல்வேறு தலைவர்களும் அவருக்கு வாழ்த்து சொல்லி வருகின்றனர். இச்சூழலில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பதிவிட்டுள்ள ட்வீட்டில், “எனது அன்பு சகோதரர் ராகுல் காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைக் கூறிக்...
Uncategorized

செப்டம்பரில் டெல்டா கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரிக்கும்: ஜெர்மனி சுகாதாரத்துறை எச்சரிக்கை..!! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online

ஜெர்மனி: செப்டம்பர் மாதத்தில் டெல்டா கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜெர்மனியில் கொரோனா வைரஸ் கடந்த டிசம்பர் மாதம் முதலே குறைந்ததன் காரணமாக, அங்கு மெல்ல மெல்லத் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. மேலும், கொரோனா தடுப்பூசிகளை வேகமாகச் செலுத்தியதால் மூன்றாவது கொரோனா அலையை ஜெர்மனி கட்டுப்படுத்தியது. இந்நிலையில் இவ்வருட இறுதியில் டெல்டா கொரோனா வைரஸின் தாக்கம் ஜெர்மனியில் ஏற்படலாம் என்று ஜெர்மனியின் மூத்த...
Uncategorized

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை – எடியூரப்பாவை விளாசிய விஜயகாந்த்!

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டப்படும் என்ற கர்நாடகா முதலமைச்சர் எடியூரப்பாவின் அறிவிப்புக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில், “காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் கர்நாடகா அரசு 9,000 கோடி ரூபாய் செலவில் அணை கட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்த அணையிலிருந்து 400 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் திட்டமும் செயல்படுத்தப்படுகிறது. மேகதாது அணை கட்டப்பட்டால் காவிரி டெல்டா விவசாயிகள்...
Uncategorized

நீட் தேர்வு உண்டா, இல்லையா..? குழப்பத்தில் தமிழக மாணவர்கள்; அதிர்ச்சியில் பெற்றோர்கள்!! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online

கொரோனா இரண்டாம் அலை பரவல் தீவிரமடைந்ததால் இந்த ஆண்டு சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளை நாடு முழுவதும் ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்தது.இதேபோல் பல மாநிலங்கள் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளை ரத்து செய்தன. நீட் தேர்வுக்கு அதிக வாய்ப்பு தமிழகத்திலும் பிளஸ்-2 பொதுத் தேர்வுகள் முதல் முறையாக இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டது. தற்போது மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் பணி நடந்து வருகிறது. இப்படி சிபிஎஸ்இ...
Uncategorized

ஜெயலலிதா மரணம் பற்றி சசிகலாவுக்கு மட்டும் தான் தெரியும் – நத்தம் விஸ்வநாதன்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த கடந்த 2017ம் ஆண்டு ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. ஆறுமுகசாமி ஆணையம் ஜெயலலிதா உறவினர்கள், சசிகலா, அமைச்சர்கள் என 150க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தியது. அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த ஆஜராகுமாறு ஓபிஎஸ்க்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் ஓபிஎஸ் ஆஜராகவில்லை. இது குறித்து திமுகவினர் பல...
Uncategorized

‘நீட்‌’ போன்ற நுழைவுத்‌ தேர்வுகள்‌ ஆபத்தானவை… கல்வி மாநில உரிமை என போராட வேண்டும் : நடிகர் சூர்யா – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online

நீட் தேர்வினால் ஏற்படும் பாதிப்பு குறித்து அரசுக் குழுவிடம் ஜுன் 23ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என பெற்றோர், மாணவர்களுக்கு நடிகர் சூர்யா வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- அரசுப்பள்ளியில்‌ படித்து உயர்கல்வி பெறுகிற மாணவர்களின்‌ வாழ்க்கை முன்னேற்றத்திற்கு ‘கல்வியே ஆயுதம்‌’. ஏழைகளுக்கு ஒருவிதமான கல்வி வாய்ப்பும்‌, பணம்‌ படைத்தவர்களுக்கு ஒருவிதமான கல்வி வாய்ப்பும்‌ இருக்கிற சூழலில்‌, தகுதியைத்‌ தீர்மானிக்க “ஒரே தேர்வு...
Uncategorized

நீதிமன்றம் உத்தரவிட்டும் தொடரும் உயர் மின் கோபுரம் அமைக்கும் பணி : எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் தர்ணா!! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online

திருப்பூர் : தாராபுரத்தில், விருதுநகரிலிருந்து திருப்பூர் வரை உயர் மின் கோபுரம் அமைக்கும் பணியை நிறுத்தக் கோரி விவசாயிகள் நீதிமன்றம் சென்றும் தொடர்ந்து பணி நடைபெறுவதால், விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் விவசாயிகள் சங்கத்தின் சார்ந்தவர்கள் விருதுநகரில் இருந்து திருப்பூர் வரை உயர் மின் கோபுரம் அமைக்கும் பணி நடைபெற்றதை தொடர்ந்து ஆறு மாத காலமாக விவசாயிகள் அதை நிறுத்தக் கோரியும் மாவட்ட ஆட்சியர் மற்றும்...
Uncategorized

“கட்டடமே கட்டாமல் கணக்கு காட்டிய அதிமுக முன்னாள் எம்எல்ஏ திநகர் சத்யா”

தியாகராய நகர் தொகுதி மேம்பாட்டு நிதியில் மேற்கு மாம்பலம் பகுதியில் அம்மா உள்விளையாட்டு அரங்கம் கட்ட 2016-17ஆம் ஆண்டில் 5 கட்டங்களாக நிதி ஒதுக்கி ஒரு கோடி ரூபாய் முறைகேடு செய்தது தொடர்பாக ராயபுரத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் அரவிந்தாக்ஷன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவில், “2018-19ஆம் நிதியாண்டில் மேற்கு மாம்பலம், காசி குளம் பகுதியில் கட்டடமே கட்டாமல் 30 லட்சம் செலவு...
Uncategorized

மின்வெட்டு விவகாரம்… அமைச்சர் செந்தில் பாலாஜியை வெளுத்து வாங்கிய தங்கமணி!

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது. அதிமுக ஆட்சியில் மின்வெட்டு என்பதே இல்லை, 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சிக்கு வந்திருப்பதால் தமிழகம் மீண்டும் இருளில் மூழ்கத் தொடங்கியிருப்பதாகவும் மின்வெட்டு பிரச்னை தலைவிரித்தாடுகிறது என்றும் அதிமுகவினர் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள். இது குறித்து விளக்கமளித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த அதிமுக ஆட்சியில் 9 மாதங்களாக மின் பராமரிப்பு முறையாக செய்யப்படாததால்...
Uncategorized

மீண்டும் டாஸ் தோற்றார் கோலி… ஆரம்பித்துவிட்டது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்!

கிரிக்கெட் ரசிகர்களால் ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் மழை குறுக்கிட்டது. இதனால் முதல் நாள் பெரும் ஏமாற்றத்தை அளித்தது. மழை விடாமல் பெய்து கொண்டிருந்ததால் நேற்றைய நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. ஆனால் இன்று மழை இல்லாவிட்டால் போட்டி நடைபெறும் என பிசிசிஐ தெரிவித்திருந்தது. அதன்படி இன்று மழை ஓய்ந்துவிட்டதால் போட்டி தொடங்கியிருக்கிறது. டாஸ் வென்ற நியூஸிலாந்து கேப்டன் வில்லியம்சன் பவுலிங்கை தேர்வு செய்திருக்கிறார். இந்திய அணி...
1 2 3 4 1,697
Page 2 of 1697