Uncategorized

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி: இந்திய மகளிர் ஹாக்கி அணி அறிவிப்பு..!! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online

டோக்கியோ: டோக்கியாவில் அடுத்த மாதம் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்திய மகளிர் ஹாக்கி அணியின் வீராங்கனைகள் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஜப்பானின் டோக்கியோவில் அடுத்த மாதம் 32வது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளன. ஒலிம்பிக் போட்டிகள் ஜூலை 23ம் தேதி முதல் ஆகஸ்ட் 8ம் தேதிவரை நடைபெற உள்ளன. இந்நிலையில் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கவுள்ள இந்திய மகளிர் ஹாக்கி அணியின் பெயர்ப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் புதிதாக...
Uncategorized

இன்னும் 14 நாட்களில் வெளிவரப் போகும் பல உண்மைகள் : பப்ஜி மதனுக்கு ஜூலை 3ம் தேதி வரை நீதிமன்ற காவல்…! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online

யூடியூபர் பப்ஜி மதனுக்கு ஜூலை 3-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் வழங்கி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. பப்ஜி கேம் விளையாடும் போது சிறுவர், சிறுமிகளிடம் ஆபாசமாக பேசி வீடியோ பதிவிட்டு வருவதாக யூடியூபர் பப்ஜி மதன் மீது சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.இதைத்தொடர்ந்து, பப்ஜி மதனை விசாரணைக்கு நேரில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால், மதன் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவானார். இதைத்தொடர்ந்து, யூ டியூபர் பப்ஜி மதன்...
Uncategorized

திமுக பதவியேற்கும் போது பாதிப்பு 26 ஆயிரமாக இருந்தது – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ளது. திமுக அரசு பதவியேற்கும் போதே பாதிப்பு உச்சத்தில் இருந்தது. இக்கட்டான காலக்கட்டத்தில் ஆட்சிக்கு வந்திருந்தாலும், திமுக அரசு தொய்வின்றி செயல்பட்டது. பேரிடரிலிருந்து மக்களை காத்து இயல்பு நிலையை மீட்டெடுக்க முதல்வர் ஸ்டாலின் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டார். அதன் விளைவாக, தமிழகத்தில் மெல்ல இயல்பு நிலை திரும்புகிறது. இந்த நிலையில், திமுக பதவியேற்கும் போதே பாதிப்பு 26 ஆயிரமாக...
Uncategorized

அமைச்சர் மா.சுப்பிரமணியனை விளாசி தள்ளிய ஓபிஎஸ்!

நீட் தேர்வு குறித்து திமுக அரசுக்கும் அதிமுகவுக்கும் கருத்து மோதல் நிலவி வருகிறது. சமீபத்தில் பேட்டியளித்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நீட் தமிழகத்தில் நுழைந்தது ஓபிஎஸ் துணை முதல்வராக இருக்கும்போது தான். அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டது அதிமுக ஆட்சியில் தான்” என்றார். அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ஓபிஎஸ் பதில் அறிக்கை விடுத்துள்ளார். அந்த அறிக்கையில், ”நீட் குறித்து மாணவர்கள் மத்தியில்...
Uncategorized

“அதிமுகவால் தமிழகத்திற்கு அவப்பெயர்… அதை போக்க பாடுபடும் முதல்வர் ஸ்டாலின்”

அதிமுக வேளாண் விரோதச் சட்டங்களுக்கு ஆதரவளித்ததன் மூலம் தமிழகத்திற்கு மிகப்பெரும் அவப்பெயரை ஏற்படுத்தியிருந்ததை முதல்வர் ஸ்டாலின் போக்கி வருவதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் பாராட்டு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக முதல்வர் ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தபோது தமிழக அரசின் சார்பில் கோரிக்கை மனுவை அளித்துப் பேசியுள்ளார். அக்கோரிக்கைகளில், மத்திய அரசு நிறைவேற்றியுள்ள மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டுமென்று வலியுறுத்தியுள்ளார். அத்துடன் மின்சாரத் திருத்த...
Uncategorized

ஆஜாரான பப்ஜி மதன்; சைதாபேட்டை நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

பப்ஜி விளையாட்டை சொல்லிக் கொடுப்பது போல ஆபாசமாக பேசி யூடியூபில் வீடியோ வெளியிட்டு வந்தவர் பப்ஜி மதன். சைபர் கிரைம் போலீசில் இவருக்கு எதிராக 150க்கும் மேற்பட்ட புகார்கள் குவிந்த நிலையில், தலைமறைவாக இருந்த பப்ஜி மதன் நேற்று தர்மபுரியில் கைது செய்யப்பட்டார். அங்கிருந்து சென்னை அழைத்து வரப்பட்ட பப்ஜி மதனிடம் போலீசார் விடிய விடிய விசாரணை மேற்கொண்டனர். அதில், ஆபாசமாக பேசி வீடியோ வெளியிட்டு பப்ஜி மதன் கோடிக்கணக்கில்...
Uncategorized

“எங்க நாட்டு சட்டத்த விட நீங்க பெரியவர்கள் அல்ல” – ட்விட்டருக்கு குட்டு வைத்த நாடாளுமன்ற நிலைக்குழு!

சமூக வலைதள நிறுவனங்கள் புகார்களைப் பெறுவது, நடவடிக்கை எடுப்பது போன்றவற்றுக்காக இந்தியாவில் அதிகாரிகளை நியமிக்க வேண்டும். சட்ட ரீதியான உத்தரவுக்கு 36 மணி நேரத்துக்குள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சர்ச்சைக்குரிய பதிவை யார் முதலில் பதிந்தது என்ற விவரத்தை அரசுடன் பகிர வேண்டும். அரசு சொன்னால் அந்தப் பதிவை நீக்க வேண்டும் உள்ளிட்ட புதிய ஐடி விதிகளை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த விதிகளுடன் உடன்பட மே 25ஆம்...
Uncategorized

‘நீட் தேர்வு’ ஆபத்தானது; காயத்தின் வடுக்கள் காலத்திற்கும் மறையாது – நடிகர் சூர்யா அறிக்கை!

ஏழை மாணவர்களின் எதிர்காலத்தை நீட்தேர்வு சூறையாடுவதாக நடிகர் சூர்யா அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், அரசு பள்ளியில் படித்து உயர்கல்வி பெற மாணவர்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு கல்வியே ஆயுதம். ஏழைகளுக்கு ஒரு விதமான கல்வி வாய்ப்பும் பணம் படைத்தவர்களுக்கு ஒருவிதமான கல்வி வாய்ப்பும் இருக்கிற சூழலில், தகுதியை தீர்மானிக்க ஒரே தேர்வு முறை என்பது சமூக நீதிக்கு எதிரானது. எளிய குடும்பத்தினர் கல்வி பெற ஆதாரமாக இருக்கும் அரசு மற்றும் அரசு...
Uncategorized

கொரோனா பாதிப்பு குறையாத மாவட்டங்களுக்கு தளர்வுகள் இல்லை?

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருகிறது. தற்போது அமலில் இருக்கும் ஊரடங்கு 21ஆம் தேதி முடிவடையும் நிலையில், ஊரடங்கு நீட்டிப்பது குறித்தும் தளர்வுகள் அளிப்பது குறித்தும் தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் மருத்துவ நிபுணர் குழு மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அக்கூட்டத்தில் பாதிப்பு குறையாத 8 மாவட்டங்களை தவிர பிற மாவட்டங்களில் பேருந்து சேவையை அனுமதிக்கலாம் என்றும் 50 சதவீத பயணிகளுடன் பேருந்து...
Uncategorized

அடுத்த 48 மணிநேரத்திற்கு சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

வெப்பசலனத்தின் காரணமாக கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டிய உள் மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்ப சலனத்தின் காரணமாக நாளை மற்றும் நாளை மறுநாள் கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள் மற்றும் நீலகிரி, கோயம்புத்தூர், தேனி , சென்னை, புதுவை பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 21ஆம் தேதி முதல் 23ம் தேதி...
1 2 3 4 5 1,697
Page 3 of 1697