Technology

Sorry, Posts you requested could not be found...

Technology

பட்ஜெட் விலையில் வெளியானது ரெட்மி 9ஐ.. விலை, சிறப்பம்சங்கள்..!

ஜியோமி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போனான ரெட்மி 9ஐ இந்தியாவில் பட்ஜெட் விலையில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. சீன நிறுவனமான ஜியோமி இந்தியாவில் தங்கள் புதிய ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. குறைந்த விலையில் அதிக சிறப்பம்சங்கள் கிடைப்பதால், இந்திய வாடிக்கையாளர்கள் ரெட்மி ஸ்மார்ட்போன்களை அதிகம் விரும்பத்துடன் வாங்குகின்றனர். இந்நிலையில் ஜியோமி நிறுவனம் தங்கள் புதிய ஸ்மார்ட்போனான ரெட்மி 9ஐ-யை வரும் வெளியிட்டுள்ளது. இந்திய மதிப்பில் இதன் விலை ரூ.7,999 என...